ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
முதன்முதலாக மலையாளத்தில் இயக்குனராகும் ஒருவர் அதில் தமிழ் நடிகர் ஒருவரைத்தான் ஹீரோவாக நடிக்கவைக்க இருக்கிறார் என்பது உண்மையிலேயே ஆச்சர்யம் தான்.. அவர் வேறு யாருமல்ல, தற்போது இளம் நடிகராக நடித்துக்கொண்டு இருக்கும் தயன் சீனிவாசன் தான். பிரபல மலையாள நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்ட சீனிவாசனின் இளைய மகன் தான் இவர்.. இன்னும் சொல்லப்போனால் நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசனின் தம்பி தான் இவர்..