Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜான்விக்கு கை கொடுத்த சகோதரன்!

30 ஆக, 2018 - 23:45 IST
எழுத்தின் அளவு:
Janhvi-Celebrates-Raksha-Bandhan-with-Brother-Arjun-Kapoor

தாய் ஸ்ரீதேவியின் இழப்பால் ஏற்பட்ட துயரத்திலிருந்து, இப்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார், ஜான்வி கபூர். இதில், அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருவது, அவரது சகோதரர் அர்ஜுன் கபூரும், சகோதரி அன்சுலாவும் தான்.


இவர்கள் இருவரும், ஜான்வியின் தந்தை போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். போனி கபூர், ஸ்ரீதேவியை இரண்டாவது திருமணம் செய்த பின், இரண்டு குடும்பத்துக்கும் சுத்தமாக பேச்சும் இல்லை; உறவும் இல்லை. ஆனால், ஸ்ரீதேவியின் இறப்புக்கு பின், இரண்டு குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.


சமீபத்தில், சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, ஜான்வியையும், அவரது சகோதரி குஷியையும், அர்ஜுன் கபூர், தங்கள் வீட்டுக்கு அழைத்து, பண்டிகையை கொண்டாடினார். இதைப் பார்த்து, ஆனந்த கண்ணீர் வடித்த போனி கபூர், 'ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே, இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக இருந்திருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in