'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

ஹிந்தி நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், சமீபத்தில் ஆனந்த் அகுஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கழுத்தில் தான் அணிந்திருந்த தாலியை கழற்றி கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்திருக்கிறார்.
இந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியானதை அடுத்து கழுத்தில் அணிய வேண்டிய தாலியை கையில் அணிவதா?, இது கலாச்சார சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று நெட்டிசன்கள் சோனம் கபூருக்கு கருத்தும், கண்டனமும் கூறி வருகிறார்கள்.