மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் |
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனக்கு இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வருவதில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் விசாரணை குறித்து மோடியையும் அவ்வப்போது பிஜேபியையும் விமர்சித்து பேசியதால் வாய்ப்பு தருவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றும் கூறியிருந்தார்,
மேலும் இன்னொரு பேட்டியில் ஒவ்வொரு நடிகனுக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. அமிதாப் குரல் எவ்வளவு ரீச் ஆகியிருக்கும்.. ஆனால் அவர் கதுவா விவாகரத்தில் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தது அவரது கோழைத்தனத்தையே காட்டுகிறது. மக்களுக்கு நன்கு அறிமுகமான நம்மைப்போன்றவர்கள் கோழைத்தனமாக இருக்கும்போது, இந்த சமுதாயத்தையும் கோழையாக மாற்றுகிறோம் என்பதை உணரவேண்டும்” என அமிதாப் குறித்து விமர்சித்துள்ளார்.