பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
ஹேட் ஸ்டோரி 4 படத்தில் நடிகை ஊர்வசி ரவுதேலா நடிக்கிறார் என சமீபத்தில் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஹேட் ஸ்டோரி 4 படம் 2018 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
இப்படத்தை விஷால் பாண்டியா இயக்க உள்ளார். டி சீரியஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கள் லண்டனில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் ஊர்வசி ரவுதேலா, கரன் வாஹி, இஹானா திலோன், விவன் பாடினா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.