'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் வெளியாக உள்ள படம் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கும் அமீர்கான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சுயசரிதை பற்றி பேசியிருக்கிறார்.
அதில், நான் உயிரோடு இருக்கும் வரை என் சுயசரிதையை வெளியிட மாட்டேன். அதை எனது வக்கிலிடம் கொடுத்துவிட்டு, நான் இறந்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவேன் என்று கூறியுள்ளார்.