ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
அபிஷேக் வர்மா இயக்கத்தில் சித்தாத் என்ற படம் உருவாக உள்ளது. இதில் வருண் தவான், ஆலியா பட், ஸ்ரீதேவி, சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்போது இந்தப்படத்தில் நடிகர் ஆதித்யா ராய் கபூரும் இணைந்துள்ளார். கதைப்படி இவர்கள் இருவரும் அண்ணன் - தம்பிகளாக நடிக்க உள்ளனர். இவர்களின் பெற்றோர்களாக சஞ்சய் - ஸ்ரீதேவி நடிக்கின்றனர். ஒரு குடும்ப படமாக சித்தாத் உருவாக உள்ளது. இப்படத்தை கரண் ஜோகர், தனது தர்மா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். அடுத்தாண்டு சித்தாத் படம் ஆரம்பமாக உள்ளது.