சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தோனி படத்தின் வெற்றிக்கு பிறகு சுசாந்த் சிங் ராஜ்புட், கிர்த்தி சனோன் உடன் இணைந்து நடித்து வரும் படம் ‛ராப்தா'. விஜன் இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிர்த்தி, சுசாந்த்தை முத்தமிடுவது போன்று அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு பேருக்கு இடையே உள்ள தனிப்பட விஷயங்கள், கனவுகள் மற்றும் இலக்குகளை பேசப்போகிற படம் தான் இந்த ராப்தா. தற்போது படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. விரைவில் ரிலீஸாக இருக்கிறது. ராப்தா படத்தில் நடிகை தீபிகாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.