ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். தற்போது முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சல்மானை பற்றி புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛சல்மான் போன்ற பெரிய நட்சத்திர அந்தஸ்த்து உடைய நடிகருக்கு, பெரிய தயாரிப்பு நிறுவனம்வேண்டும், அப்போது தான் அவரது படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்கும் என்ற நிலையில்லை, அவரது நட்சத்திர அந்தஸ்த்தே, அவருடைய படங்களை பாக்ஸ் ஆபிசில் சேர்க்கும். என்னைப்போன்ற புதுமுக நடிகர்களுக்கு தான் யாராவது உதவி செய்ய மாட்டார்களா...? என்ற நிலை உள்ளது'' என்று கூறியுள்ளார்.