குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி |
நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கஹானி-2. இப்படத்தை சுஜாய் கோஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் அர்ஜூன் ராம்பாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிசம்பர் 2 ம் தேதி வெளியான இப்படம், ரிலீசான முதல் நாளிலேயே ரூ.4.25 கோடியை வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனேனில் இப்படம் ரசிகர்களிடமும், சினிமா விமர்சகர்களிடமும் நல்லதொரு விமர்சனத்தை பெற்றுள்ளது. வார இறுதி நாட்களில் நல்லதொரு வசூலை இப்படம் பெறும் என எதிர்பார்ப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.