வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பிரபல பாடகி ஆஷா போஷ்லே சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் தற்போது தனது சுயசரிதையை எழுதி வருகிறார். ஆஷா போஷ்லேவிடம் அவரது சுயசரிதை மற்றும் அந்த வாழ்க்கை படத்தில் யார் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றும் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரியங்கா சோப்ரா தான் ஒரு பாடகியாக என் வேடத்தை ஏற்று நடிக்க சரியான நடிகையாக இருப்பார் என நினைக்கிறேன். ஒரு பாடகியாக நடிப்பை வெளிப்படுத்த அவரால் தான் முடியும் என்றார்.