சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் முதன்மையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் தற்போது இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் நடித்து வரும் படம் " ஏ தில் ஹே முஷ்கில்" . இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
" ஏ தில் ஹே முஷ்கில்" படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகளிடம் நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா கவிஞராக நடித்து உள்ளார். அதுவும் சமூகத்தில் மரியாதை இல்லாத அங்கீகரிக்கப்படாத கவிஞராக நடித்து வருகிறார்.
ஏ தில் ஹே முஷ்கில் படம் அஜய் தேவ்கன் இயக்கி நடித்து வரும் சிவாய் படத்துடன் மோதுகிறது. இரண்டு படங்களும் 2016 அக்டோபர் 28ஆம் தேதி வெளியாக உள்ளன.