சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ஸ்ரேயாஸ் தல்பதே, மராத்தியில் வெளியான 'போஸ்டர் பாய்ஸ்' படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். இப்படத்தில் பாலிவுட்டின் சகோதரர்களான சன்னி தியோலும், பாபி தியோலும் நடிக்க இருக்கின்றனர். இதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறியுள்ளதாவது...
''மூலக்கதையை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தின் கதையை எடுக்க உள்ளேன். இந்தப்படத்தில் வலுவான ஹீரோவை நடிக்க வைக்க முடிவு செய்தேன், அதன்படி சன்னி தியோலை தேர்வு செய்துள்ளேன், அவருடன் பாபி தியோலும் நடிக்க இருக்கிறார். இதுவரை இவர்கள் இருவரும் நடித்திராத ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்க இருக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார்.