சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காதலித்து வந்த போது ஒரே பிளாட்டில் வசித்த வந்த ரன்பீரும், கத்ரீனாவும், இப்போது அவர்களது காதல் பிரேக் ஆகிவிட்டதால் தனித்தனியாக சென்றுவிட்டனர். ரன்பீர் தன் குடும்பத்தோடு தங்கி வருகிறார். கத்ரீனா, வாட்டர்பீல்டு பகுதியில் வசித்து வந்தார், இப்போது அங்கிருந்து வேறு வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இதனால், மும்பையில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார் கத்ரீனா. கத்ரீனாவுக்கு சல்மானின் மேலாளர் ரேஷ்மா ஷெட்டியும் உதவி வருகிறார். மும்பையில் பாந்த்ரா பகுதியில் சில வீடுகளை கத்ரீனாவும், ரேஷ்மாவும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் கத்ரீனாவுக்கு பார்த்த வீடுகள் யாவும் திருப்தியளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து வீடு தேடும் வேட்டையில் இறங்கியுள்ளார் கத்ரீனா.