சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல். இவரது சித்தியும், நடிகையுமான ஹேமமாலினி, சன்னி தியோலின் கயால் ஒன்ஸ் அகைன் படம் பற்றி கூறியிருப்பதாவது... கயால் ஒன்ஸ் அகைன் படத்தை நானும் பார்த்தேன். மிகவும் அருமையான படம். இயக்குநராக சன்னி தியோல் சிறப்பாக செய்திருக்கிறார். தர்மேந்திரா போன்று அவரும் ஒரு நல்ல மனிதர். இப்படத்தை அவர் சிறப்பாக எடுத்திருக்கிறார். மக்கள் எல்லோரும் இந்தப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் இணைய நான் கடவுளை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.