சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குநர் ரீமா காக்தி இயக்கவுள்ள மிஸ்டர் சாலு படம் தாமதமாகி கொண்டே செல்லும் வேளையில் இப்போது மேலும் தாமதமாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது, ஆனால் இப்போது அவருக்கு பதில் நடிகை கங்கனா நடிக்க இருக்கிறார். அதேப்போன்று ஹீரோவாக சைப் அலிகான் நடிக்க இருந்த நிலையில் இப்போது அவரும் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் பவாத் கான் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.