சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழில் சில படங்களில் நடித்த நடிகை சனா கான், இந்திக்கும் சென்றார். அங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், ஜெய் ஹோ என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் வேறு எந்தப்படத்திலும் கமிட்டாகமல் இருந்த சனாவுக்கு, இப்போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. டாம் கிக் அண்ட் ஹேரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சனா கான் நடிக்க இருக்கிறார். இதை அவரே உறுதிசெய்துள்ளார். மேலும், தான் இந்தப்படத்தில் காமெடி கேரக்டரில் நடிப்பதாகவும், தன் சினமா வாழ்வில் இந்தப்படம் திருப்புமுனை தரும் என்கிறார். அதோடு ஜெய்ஹோ படத்தில் நெகட்டீவ் கேரக்டரில் நடித்தேன், அதன்பின்னர் இந்தப்படத்தில் நடிக்கிறேன். எனக்கு இந்தப்படம் தாமதம் என்றால் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.