சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அபிஷேக் கபூரின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிட்டூர் படத்தில், அஜய் தேவ்கன், கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். த்ரிஷ்யம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அஜய் தேவ்கன், பாட்ஷாஹோ படத்தின் படப்பிடிப்பு துவக்கத்திற்கு முன், பிட்டூர் படத்தில் நடிக்க உள்ளார். அஜய் தேவ்கன், தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஷிவாய் படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.