சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சல்மான் கான் புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்துடனான படங்களில் நடிக்க சயீப் அலி கான் மறுப்பு தெரிவித்துள்ளார். சயீப் அலி கான் நடிப்பி்ல் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்விப்படங்களாகவே அமைந்தன. இதனையடுத்து, கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து, புதுப்படங்களில் சயீப் ஒப்பந்தமாகி வருகிறார். இதனிடையே, சல்மான் கான் புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பிலான ஜூகல்பந்தி மற்றும் விபுல் ஷா இயக்கத்திலான படத்தில் நடிக்க சயீப்பிற்கு வாய்ப்பு தேடிவந்தது. ஆனால், சயீப், அப்படங்களி்ல் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். காரணமும் தெரிவிக்கப்படவில்லை. சயீப் அலி கான் தற்போது பான்டோம் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். இதன்பின். விஷால் பரத்வாஜின் இயக்கத்திலான ரங்கூன் படத்தில் நடிக்க உள்ளார். பான்டோம் படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.