சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பஜ்ரங்கி பைஜான் படத்தின் வெற்றி, பான்டோம் படக்குழுவினரை துரிதமாக செயல்பட வைத்துள்ளதாக நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார். காத்ரீனா கைப், தற்போது பான்டோம் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். அந்நிகழ்ச்சியில் பேசிய காத்ரீனா கைப் கூறியதாவது, கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான் நடித்து வெளியாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தின் இமாலய வெற்றி, பான்டோம் படக்குழுவினரை மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்ற வைத்துள்ளது. கபீர் கானே, பான்டோம் படத்தையும் இயக்கியுள்ளார் என்று காத்ரீனா கைப் கூறியுள்ளார். பான்டோம் படம், வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது.