ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேத்தன் மேத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள "மஞ்ஜி தி மவுண்டைன் மெய்ன்" படத்திற்கு, பீகார் மாநிலம் வரிச்சலுகை வழங்கியுள்ளது. பள்ளி மாணவர்களும் மற்றும் இளைய தலைமுறையினர் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது என்பதால், பீகார் சென்சார் போர்டு இந்த வரிச்சலுகையை வழங்கியுள்ளதாகவும், விரைவில் மற்ற மாநிலங்களும் வரிச்சலுகையை அறிவிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேத்தன் மேத்தா கூறியுள்ளார். படம், இம்மாதம் 21ம் தேதி வெளியாக உள்ளது.