சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரஹாமும் ஒருவர். தற்போது வெல்கம் பேக், ராக்கி ஹேண்ட்சம் என இரண்டு படங்கள் கை வசம் வைத்துள்ளார். இதில், ''வெல்கம் பேக்'' படம் செப்டம்பர் 4ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதேப்போல் ராக்கி ஹேண்டசம் படத்தை அக்டோபம் 2ம் தேதி வௌியிட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இப்போது அதை மாற்றலாம் என்று முடிவு செய்துள்ளார். ஒரு படம் வௌியான ஒரு மாதத்திற்கு உள்ளேயே மீண்டும் அதே ஹீரோ-ஹீரோயின் நடித்த படம் வந்தால் சரியான வரவேற்பு கிடைக்காது என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளனர். வெல்கம் பேக், ராக்கி ஹேண்டசம் இரண்டு படங்களிலும் ஜான் ஆபிரஹாம் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.