சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ஹேய் ப்ரோ படம், இம்மாதம் 27ம் தேதிக்கு பதிலாக, மார்ச் 6ம் தேதிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணேஷ் ஆச்சார்யா கூறியுள்ளதாவது, வண்ணமயமான திருவிழாவான ஹோலி பண்டிகை, மார்ச் மாதம் 6ம் தேதி, நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், வண்ணமய நட்சத்திரங்களுடன் உருவாகியுள்ள ஹேய் ப்ரோ படத்தை, ஹோலி பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவர் என்பதை கருத்தில்கொண்டு, படம், மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஹேய் ப்ரோ படத்தில், கணேஷ் ஆச்சார்யா, மணீந்தர் சிங், நுபுர் சர்மா, ஹனீப் ஹிலால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.