சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
உத்டா பஞ்சாப் படத்தில் நடிக்க, ஷாகித் கபூர், கரீனா கபூரை பரிந்துரை செய்துள்ளார். பஞ்சாபில் இளைய தலைமுறையினரிடையே நிலவிவரும் போதை மருந்து பழக்கவழக்கங்கள் தொடர்பான இந்த படத்தில் நடிக்க கரீனா கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதனடிப்படையில், கரீனாவை, நான் பரிந்துரை செய்ததாக, ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.