சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் நடித்துள்ள டர்ட்டி பாலிடிக்ஸ் படமும், பிரியங்கா சோப்ரா நடித்து வரும் மேடம்ஜி படமும், ஒரே கதைதான் என்ற தகவல் பாலிவுட்டில் சுழன்று வருகிறது. ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த பெண், அரசியலில் பெரிய இடத்தை பிடிப்பதே, டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் கதை ஆகும். இதே கதையை ஒத்து தான், மேடம்ஜி படமும் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய மல்லிகா ஷெராவத், டர்ட்டி பாலிடிக்ஸ்சும், மேடம்ஜியும் ஒரே வளையத்தில் பி்ன்னப்பட்டிருக்கின்றன. இதில் எது ஜெயிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.