சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஓம்புரி குறித்த சர்ச்சை கருத்திற்காக, மல்லிகா ஷெராவத், புரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில், ஓம் புரி, மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, புரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சமீபத்தில், காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மல்லிகா ஷெராவத், ஓம் புரியின் தோற்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது ஓம்புரியின் ரசிகர்களிடையே, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து, ஓம்புரியிடம், மல்லிகா ஷெராவத் மன்னிப்பு கேட்டுள்ளார்.