சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர் கத்ரீனா கைப் நடித்து வரும் படம் ஜகா ஜசூஸ். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் கோவிந்தா நடிக்கிறார். துப்பறியும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இளம் துப்பறிவாளர் ஒருவர் தொலைந்து போன தன் தந்தையை தேடுவது போன்று இப்படத்தின் கதை உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், அக்டோபர் 2ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆவதாக தகவல்கள் வௌியாகின. ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. மாறாக நவ.,27ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.