சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆல் இஸ் வெல் படத்தில் நடிப்பதாக இருந்தது, பின் சில காரணங்களால், அவர் அம்முடிவை கைவிட்டார். ஸ்மிருதி இரானியின் கேரக்டருக்கு, ஷெபாலி ஷா , தன்வி அஜ்மி உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கால்ஷீட் பிரச்னையின் காரணமாக, அவர்களால் இதில் நடிக்க இயலவில்லை. இப்படத்தின் சூட்டிங், 2015ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அக்கேரக்டரில் நடிக்க, சுப்ரியா பதக்கை படக்குழுவினர் அணுகினர். அவர் ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் நாளை பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக சுப்ரியா பதக் கூறினார்.