சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குநர் ரீமா காக்தி இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலிருந்து, நடிகர் சயீப் அலி கான் விலகியுள்ளார். இதுகுறித்து, சயீப் அலி கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரீமா காக்தி இயக்கும் படத்தை, எக்செல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் சயீப் அலி கான் நடித்த தில் சாத்தா ஹய் படத்தையும், எக்செல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமே தயாரித்தது. தில் சாத்தா ஹய் படத்தில், நடித்தபோது ஏக்தா கபூர் பிலிம் புரொடெக்ஷனில், பெரிய தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அதிகப்படியாக தருவதாக கூறி, எக்செல் நிறுவனம் தன்னை ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், அவர்கள் சொல்லியபடி நடக்கவில்லை. சொன்ன தொகையை அவர்கள் கொடுக்கவில்லை. இனிமேல், ரீமா காக்தி இயக்கத்திலான படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.