சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
1986ம் ஆண்டில் அமெரிக்கன் ஏர்லைனர் நிறுவன விமானம், கராச்சியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டபோது, அதில் இருந்த விமான பணிப்பெண் நீர்ஜா பனோட், தனது சாதுரியத்தால், பல பயணிகளின் உயிர்களை காப்பாற்றினார். இந்த சம்பவத்தில், நீர்ஜா பலியானார். நீர்ஜா பனோட்டின் இந்த செயலை கவுரவிக்கும் வகையில், அவரின் வாழ்க்கை வரலாற்றை, அவரது சகோதரர் அனீஷின் ஒப்புதலோடு படமாக்க ராம் மாத்வானி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், நீர்ஜா பனோட் வேடத்தில், இளம் நடிகை சோனம் கபூர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.