சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நான் என்னுடைய நடிப்பிற்கு, இன்ஸ்பிரேஷனாக, சல்மான் கானையே கொண்டுள்ளதாக வருண் தவான் கூறியுள்ளார். பட்லாபூர் படத்தில், அதிக கோபக்கார இளைஞர் கேரக்டரில், வருண் தவான் நடித்திருந்தார். அந்த நடிப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. இதுகுறித்து, வருணிடம் கேட்டதற்கு, தேரே நாம் படத்தில் சல்மான் கான் கேரக்டரே, பட்லாபூரில் தான் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு பெரிதும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று கூறினார்.