சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றை, திரைப்படமாக எடுத்து, சச்சின் வேடத்தில் தான் நடிக்க உள்ளதாக ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார். இதுகுறித்து, ஆயுஷ்மான் கூறியதாவது, நான் இதுவரை, எந்த விளையாட்டு வீரரை பற்றியும் பேசியதில்லை மற்றும் நினைத்துப்பார்த்ததுமில்லை. ஆனால், சச்சினின் விளையாடும் நிலை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இதன்காரணமாக, சச்சின் டெணடுல்கர் குறித்த படத்தை எடுத்து, அதில் சச்சின் கேரக்டரில் தான் நடிக்க உள்ளதாக ஆயுஷ்மான் குரானா கூறினார்.