சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மாஜி ஹீரோ கோவிந்தா, தற்போது ''கில் தில்'' என்ற படத்தில் தாதாவாக நடித்து வருகிறார். இவரோடு ரன்வீர் சிங், அலி ஜாபர் ஆகியோ முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டீல் சாங் வெளியிடப்பட்டது. இதில் அசத்தலாக ஆடியிருக்கிறார் கோவிந்தார். ஏற்கனவே தான் ஹீரோவாக கலக்கிய காலத்தில் நடனத்தில் பின்னி எடுத்துவிடும் கோவிந்தா, இந்தப்படத்திலும், டைட்டீல் பாடலிலும் அசத்தலாக ஆடியிருக்கிறாராம். இதற்காக விஷேச பயிற்சி எடுத்து ஆடியிருக்கிறார். அவருடன் சேர்ந்து ரன்வீர் சிங் மற்றும் அலி ஜாபரும் இணைந்து ஆடியிருக்கின்றனர்.