சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆடுகளம் டாப்சி, ரன்னிஸ் ஷாதி காம் என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், ஹீரோ, அமித்சத்துடன், அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ள டாப்சி, முத்தக்காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறாராம். இந்நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, அமித்சத்துடன் இணைந்து, மும்பையிலுள்ள சில ஏரியாக்களுக்கு டாப்சியும், விசிட் அடித்துள்ளார். அப்போது, ஏதாவது செய்து பரபரப்பைஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட அமித்சத், திடீரென்று டாப்சியின் கன்னத்தில் முத்தமிட்டு, எதிரில் கூடியிருந்த மக்களிடையே பரபரப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த திடீர் முத்தத்தால், அதிர்ச்சியடைந்த டாப்சி, சிறிது நேரம் கலவரத்துடன் காணப்பட்டாராம்.