சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, முதல் முதலாக, வெள்ளித் திரைக்கு அறிமுகமானதே, "தமிழன் என்ற தமிழ் படத்தில் தான். அதற்கு பின், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, தற்போது, முன்னணி ஹீரோயினாக உருவெடுத்துள்ளார்.பிரபல குத்துச் சண்டை வீராங்கனை, மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, தயாராகும் ஒரு படத்தில், மேரி கோமாக நடிக்கிறார், பிரியங்கா சோப்ரா. இந்த படத்தில், குத்துச் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பிரபலமான குத்துச் சண்டை பயிற்சியாளரை, பணிக்கு அமர்த்தி, குத்துச் சண்டை வீராங்கனைகள், போட்டியின் போது, எப்படி நடந்து கொள்வர் என்பதை, கற்று வருகிறாராம். "ஏன், இந்த அளவுக்கு, "ரிஸ்க் எடுக்கிறீர்கள் எனக் கேட்டால், "அதெல்லாம், சாதாரண விஷயம் என்கிறார், பிரியங்கா.