'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் |
ராஜ்குமார் ஹிராணி, ஷாருக்கான் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் 'டங்கி'. இதில் டாப்சி, விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இந்த படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 250 கோடியை கடந்த நிலையில் இப்போது 7 நாட்களில் ரூ. 305 கோடி உலகளவில் வசூலித்துள்ளது இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடி வசூல் என்கிறார்கள். மேலும், இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் உலகமெங்கும் வெளியானது மற்ற மொழிகளில் டப் செய்ய படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.