இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாரூக்கான். இந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தலா ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. அடுத்து அவரின் 'டன்கி' படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. ஷாரூக்கான் உடன் டாப்சி, விக்கி கவுசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கியுள்ளார். ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஷாரூக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு 'டன்கி' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் சாதாரண மனிதனாக ஷாரூக்கான் நடித்துள்ளார்.