விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
கடந்த 2014ல் தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வீரம். இப்படத்தை தற்போது சல்மான் கான் ஹிந்தியில் 'கிஸி கி பாய் கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கிறார்கள். இப்படம் வரும் முஹரம் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
இப்போது இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ராம் சரண், சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடனம் ஆடுகிறார் .இப்பாடலை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இயக்குகிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது