சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டில் சல்மான் கான், ஆமீர் கான், ஷாருக்கான் வரிசையில் புதிய கான் ஒருவர் நுழைந்திருக்கிறார். அவர் நடிகர் அல்ல, நடிகை. துபாயைச் சேர்ந்த இவர், துபாயின் இளவரசி என அங்கு அழைக்கப்படுகிறார். சதீஷ் ரெட்டி தயாரிக்க, ஹாருன் ரஷீத் இயக்கி வரும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் இந்த சாய்ரா கான் நடிக்கிறார்.
சாய்ரா கான் அழகாக இருப்பதோடு, கவர்ச்சிக்கேற்ற உடல் வாகை கொண்டிருப்பதால் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் வருகை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தற்போது கான்களின் ராஜ்ஜியம்தான் பாலிவுட்டை ஆள்கிறது. அந்த வரிசையில் நானும் வெற்றி நாயகி ஆவேன், என்று கூறியுள்ளார்.