சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து |
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, 2017ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வாமிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கதையின் நாயகியாக நடித்து வரும் அனுஷ்கா சர்மா, வெப் சீரியல்களையும் தயாரித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள அனுஷ்கா சர்மா அங்குள்ள கடற்கரையில் ஆரஞ்சு கலர் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் லைக் செய்து வருகிறார்கள். அதோடு சமந்தாவையே தெறிக்கவிடும் ஹாட்டான பிகினி புகைப்படங்களை அனுஷ்கா சர்மா வெளியிட்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.