விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே  தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக லைகர் என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளார். பூரி ஜெகநாத் இயக்கியிருக்கும் இந்தப் படம் குத்துச்சண்டையை  மையமாகக் கொண்ட கதையில் உருவாகி உள்ளது. ஆகஸ்டு 25ஆம் தேதி திரைக்கு வரும்  இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
தற்போது இப்பட நாயகி அனன்யா பாண்டே குறித்த ஒரு பரபரப்பு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது தனது காதலரான நடிகர் இஷான் கட்டாருடன் கடந்த மூன்று வருடங்களாக டேட்டிங் செய்து  வந்த அனன்யா பாண்டே, தற்போது காதலை பிரேக்கப் செய்துவிட்டராம். இருவருமே தங்களது சொந்த வழியில் செல்ல முடிவு செய்திருப்பதாகவும், அடுத்தபடியாக படங்களில் அனன்யா கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம்.
 
           
             
           
             
           
             
           
            