தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் |
ஹிந்தி படங்களை தாண்டி தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன். தமிழில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வரும் இவர் தெலுங்கிலும் நடிக்கிறார். இந்நிலையில் சன்னி லியோன் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது ரசிகர் ஒருவர் சந்தித்து, அவரது கையில் சன்னி லியோன் பெயரை பச்சை குத்தியிருப்பதை காண்பித்தார். இதுப்பற்றி, ‛‛நீங்கள் எப்போதும் என்னை விரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் வருங்கால மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்'' என தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் சன்னி.