Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

15 நிமிட காட்சிக்கு அஜய் தேவ்கானுக்கு 35 கோடி சம்பளம்

15 ஜன, 2022 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Ajay-Devgn-gets-Rs-35-crore-for-15-minute-scene

பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர். கொரோனா காலத்தில் படம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் படம் பற்றிய பரபரப்புக்கு பஞ்சமில்லை.

400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடித்தவர்களுக்கான சம்பளம் பற்றிய தகவல்கள் பரவி வருகிறது. படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரணுக்கு தலா 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு 75 கோடி சம்பளம் என்கிறார்கள்.

இதுதவிர கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு 35 கோடி சம்பளம் வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அஜய்தேவ்கான் வரும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகிறது. இதேபோல் இந்த படத்தில் 20 நிமிட காட்சிகளில் வரும் ஹிந்தி நடிகை அலியாபட் ரூ.9 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

படம் பாலிவுட்டிலும் வெளிவருவதால் பாலிவுட் நடத்திரங்கள் இருந்தால்தான் படத்தின் வியாபார மதிப்பு உயரும் என்பதால் இத்தனை சம்பளம் கொடுக்கபட்டிருக்கிறதாம். சமுத்திரகனிக்கு 2 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 65 சதவீதம் சம்பளமாக தரப்பட்டிருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அக்சய் குமாரின் செல்பியை தயாரிக்கும் பிரித்விராஜ்அக்சய் குமாரின் செல்பியை ... தீபிகா படுகோனே அடல்ட் ஒன்லி படம்: பிப்ரவரி 11ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது தீபிகா படுகோனே அடல்ட் ஒன்லி படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
17 ஜன, 2022 - 20:38 Report Abuse
Easwar Kamal இதுவும் வழக்கம் போல உள்ள தெலுங்கு மசாலா படம். தெலுங்கு இயக்குனர்கள் உண்மை சம்பவத்தை திரித்து சுதந்திர போராட்ட தியாகிகளை ஸ்பைடர் மண் அளவுக்கு கட்டுகிறார்கள். இவர்கள் ஸ்பைடர்மேன் போல இருந்தால் வெள்ளையர்கள் எப்போதோ நாட்டை விட்டு ஓடி இருப்பார்கள்.
Rate this:
16 ஜன, 2022 - 11:56 Report Abuse
susainathan black money
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in