2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

லெஜண்ட் சரவணன் அருள் நடிக்கும் தி லெஜண்ட் படத்தில் நடித்து வருபவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா. ஹிந்தி, பெங்காலி, கன்னடம் மொழி என பல மொழிப் படங்களில் நடித்துள்ள இவர் தி லெஜண்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான சர்வதேச ஐகான் பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார் ஊர்வசி ரவுடேலா. சவுதி அரேபியாவில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு சமீபத் தில் சவுதி அரேபியாவின் கோல்டன் விசாவையும் பெற்றுள்ளார் ஊர்வசி ரவுடேலா என்பது குறிப்பிடத்தக்கது.