Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ரெட்டுக்கு ரெட்டு

16 பிப், 2021 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Gossips

பிரமாண்ட இயக்குனரின் பட விவகாரத்தில் ரெட் கார்டு போடப்பட்டு ஒதுங்கி இருக்கும் புயல் காமெடி புதிய சங்கத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். பிரகாச நடிகரின் அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. "நீங்க நடிங்க நாங்க பாத்துக்றோம்" என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதாம் புதிய சங்கம். ரெட்டுக்கு ரெட்டு போட தயாராகி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குநர் மீது கோபம்இயக்குநர் மீது கோபம் தமிழில் மூடப்பட்ட கதவை திறக்கும் கன்னடம் தமிழில் மூடப்பட்ட கதவை திறக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24 மார், 2021 - 18:40 Report Abuse
Vasudevan Srinivasan வைகைப் புயல் வடிவேலு அவைகளுக்கு தடை விதித்ததினால் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு நஷ்டம் சரியாகிவிட்டதா அல்லது தயாரிப்பாளருடன் சமரசம் பேசாமல் முரண்டு பிடித்து நடிக்காமல் இருந்ததனால் வடிவேலு அவர்களுக்கு ஏதாவது லாபம் கிடைத்ததா..? இப்படிப்பட்ட சூழலை கேப்டன் இருந்தால் நிச்சயம் பிரச்சனையை பேசி தீர்த்து வைத்திருப்பார்.. வடிவேலு அவர்கள் தான் நடிக்கும் படங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்டிவிட்டு தொடர்ந்து தான் தனது தொழிலை அபிவிருத்தி செய்திருக்கவேண்டும்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 மார், 2021 - 19:37 Report Abuse
Vasudevan Srinivasan வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இல்லாமல் தமிழ் திரையுலகம் கொஞ்சம் டல்லடித்தது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் இந்த விஷயத்தில் வடிவேலு அவர்கள் ஒரு கணக்கு பார்த்திருந்தால் இப்படி மிகப்பெரிய இடைவெளியை தவிர்த்திருக்கலாம் தன் வருமானத்தையும் தொடர்ந்திருக்கலாம். என் அபிப்பிராயம் 'கேப்டன்' அவர்கள் சங்க பொறுப்பில் இருந்திருந்தால் நிச்சயம் யாருக்கும் நஷ்டமோ கஷ்டமோ வராமல் தடுத்திருப்பார். வடிவேலு அவர்களுக்கு ரெட் கார்டு போட்டதால் திரு. ஷங்கர் அவர்களுக்கான நஷ்டம் திரும்பி வந்து விட்டாதா அதே போல் இத்தனை வருடங்களாக சமரசமாகாமல் இருந்ததால் அவருக்குத்தானே நஷ்டம்.. இனிமேலாவது எந்த நடிகரும் ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால் அத்தனை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in