ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தமிழ் மக்களை இனிமையாக அழைக்கும் மண்வாசனை இயக்குனர் சத்தமே இல்லாமல் தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக மியூசிக் ஞானிக்கும் அவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டிருக்குறதால, சுயசரிதையில் ஆரம்ப காலத்தல ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சேட்டைகளை புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கடவுளுக்கு அடுத்த நான்தான் புனிதமானவன்னு சொல்லித் திரியுற மியூசிக் ஞானம் செய்த சேட்டைகளை இந்த ஜனங்க தெரிஞ்சுக்கட்டும்ன்னு தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் இயக்குனர். தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுடன் தனக்கிருந்த நட்பு பற்றியும் வெளிப்படையாக எழுதப்போறாராம். புத்தகத்தை வெளியிட பதிப்பகங்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்களாம். இதற்கிடையில் ஒரு வார இதழ் தங்கள் இதழில் தொடராக எழுதுமாறும் அதற்கு பெரிய சன்மானம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பதாகச் சொல்கிறார்கள்.