Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புது சீரியலில் கமிட்டான வெண்பா!

19 ஜன, 2022 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Farina-in-new-serial


தொலைக்காட்சி தொகுப்பாளினியான பரீனா, 'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகி கலக்கி வருகிறார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து சில நாட்கள் சீரியலுக்கு கேப் விட்டிருந்த அவர், சீரியலில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பார்மில் வந்துள்ளார். அதற்கேற்றார் போல் பரீனாவின் மார்க்கெட்டும் எகிறி உள்ளது.

பரீனா தற்போது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ரேஷ்மா - மதன் இணைந்து நடிக்கும் ஹிட் தொடரான 'அபி டெய்லர்' தொடரில் ஃபரீனா நடித்து வருகிறார். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 'அபி டெய்லர்' தொடரில் சமீப காலமாக பல நடிகர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பரீனாவும் என்ட்ரி கொடுத்துள்ளதால் சின்னத்திரை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் இடத்தை பிடித்த ஈரமான ரோஜாவேபிக்பாஸ் இடத்தை பிடித்த ஈரமான ரோஜாவே குக் வித் கோமாளி சீசன் 3-ல் பாரதி கண்ணம்மா நடிகை! குக் வித் கோமாளி சீசன் 3-ல் பாரதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)