சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் |
சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வருகிறார் யோகிபாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிப்பவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் திருமணம செய்து கொண்ட யோகிபாபுவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சில முக்கிய ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்த யோகிபாபு, தற்போது தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு என்ற தனது சொந்த கிராமத்தில் வாராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.