Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்ஜான் திருநாள் - ரசிகர்களுக்கு நதியா வேண்டுகோள்

13 மே, 2021 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Nadhiya-request-to-fans

தற்போது நதியாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லையென்றபோதும் தெலுங்கு, மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான நதியா, தனது இன்ஸ்டாகிராமில் ரம்ஜான் திருநாளையொட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.

‛‛இது கொரோனா தொற்று என்ற இந்த சிக்கலான காலகட்டம் என்பதால் வீட்டிலேயே இருந்து பண்டிகைகளை கொண்டாடுங்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், தாராளமாக நன்கொடைகள் அளித்து அனைவரது ஆசீர்வாதங்களை பெறுங்கள்'' என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண் டுள்ளார் நதியா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ரஜினிகொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ... மகேஷ்பாபு படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் என்ன மகேஷ்பாபு படத்தில் கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
16 மே, 2021 - 11:25 Report Abuse
பிஞ்சதலையன் யக்கோவ் எப்படிக்கா நான் சின்னபுள்ளயா இருந்தப்போ உன்ன பார்த்தமாதிரியே இப்பவும் இருக்கியேக்கா எப்படிக்கா உனக்கு மாத்தரம் வயசு ரிவர்ஸ் கியர் போட்டு போகுது போல தெரியுது🤣🤔👩
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in