ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய அணியின் வெற்றிக்கும், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில....
ஏஆர் ரகுமான்
யெஸ்... இந்தியா வெற்றி..
சிவகார்த்திகேயன்
டெஸ்ட் வரலாற்றில் என்றென்றைக்கும் மிகச் சிறந்த வெற்றி. பெரும் சாதனை படைத்த ரகானே மற்றும் டீமுக்கு பெரிய பாராட்டுக்கள். சுப்மான் கில், ரிஷாப், முகம்மது சிராஜ், ஷர்துல், புஜாரா மறக்க முடியாத செயல். நமது அறிமுக நட்சத்திரங்கள் நடராஜன், சுந்தர் ஆகியோரால் பெருமைப்படுகிறேன்.
வெங்கட் பிரபு
என்ன ஒரு வெற்றி...
ஹாரிஸ் ஜெயராஜ்
பிரில்லியன்ட்...
அசோக் செல்வன்
ஆணவத்தின் மீது தன்மையுடன், எப்போதும்... சிறப்பு.. டீம் இந்தியா..
சாந்தனு பாக்யராஜ்
இந்தியா, தடைகளை உடை... இளைஞர்கள் வரலாறு படைத்துவிட்டார்கள், எதிர்கால இந்தியா...
குஷ்பு
இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான வெற்றி, டீமுக்கு இனிய வாழ்த்துகள்.
கஸ்தூரி
டிம் பெயினுக்கு பெயின் தரும் நேரம், ரிஷாப், புஜாரா, ரகானே கேப்டன்ஷிப் ஆகியவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் படைத்திருக்கிறது. உண்மையாகவே ஒரு பாதி டீம் தான், அனைத்து யூகங்களையும் உடைத்துவிட்டோம். 1988க்குப் பிறகு கப்பாவில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துவிட்டோம்.




